தமிழக சட்டப் பேரவை புதிய செயலராக சீனிவாசன் நியமனம்

Published:

சென்னை:

தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலராக சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப் பேரவைச் செயலராக இருந்த பூபதியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து சீனிவாசன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img