பேனரை அகற்ற கூறிய டிராபிக் ராமசாமி மீது செருப்பு வீசிய அதிமுக பெண் நிர்வாகி

Screenshot 20180507 183357 - 2026

பேனரை அகற்ற கூறிய டிராபிக் ராமசாமி மீது செருப்பு வீசிய அதிமுக பெண் நிர்வாக

மெரினாவில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட அதிமுக பேனரை அகற்ற கூறி போராடிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவின் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவுக்காக அந்த பகுதியில் ஜெயலலிதாவின் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மெரினாவுக்கு வந்திருந்தார். அப்போது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் விதிமுறைகளுக்கு எதிராக அமைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றுமாறு போலீசாரிடம் தெரிவித்தார்.

நீண்ட நேரமாகியும் அகற்றப் படாததால், பேனரை அகற்ற கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

அப்போது அங்கு வந்த அதிமுக பெண் நிர்வாகி ஒருவர், டிராபிக் ராமசாமியின் மீது செருப்பு மற்றும் துடைப்பத்தை வீசி தாக்குதல் நடத்தினார்.

இதனால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீசார், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Entertainment News

Popular Categories