பூலித்தேவன் 303வது பிறந்த நாள் விழா! நெற்கட்டான்செவலில் உற்சாகம்!

ops pulidevan - 2026

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டாஞ்செவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவனின் 303வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நெற்கட்டாஞ்செவலில் உள்ள  பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துணை முதல்வருடன் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் O.S.மணியன், கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பாதுகாப்பு பணியில் நெல்லை சரக டிஐஜி கபில் குமார்
சாட்கர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டது குறித்து பெருமிதத்துடன் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ள பதிவு…

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories