தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன், பொது இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்தமணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, அரசு விதிகளின் படி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பது எப்படி சட்ட விரோதமாகும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.




