February 20, 2026, 11:48 PM
26.7 C
Chennai

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக ஆளுநர் புரோஹித் ஆய்வு!

governor purohit - 2026

நாகை: வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ளப்பள்ளம், கச்சவெளியில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் ஆளுநர் புரோஹித்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை பார்வையிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். வேதாரண்யம் பகுதியில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் பகுதிக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிவாரணப் பணிகள் நடைபெறுவது குறித்து ஆட்சியர் சுரேஷ்குமார் மற்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

பின்னர், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்த ஆளுநர், தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, ஆறுதல் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Topics

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Entertainment News

Popular Categories