பாரிவேந்தருக்கு திமுக., கூட்டணியில் ஒரு தொகுதி! ஒப்பந்தத்தில் கையெழுத்து!

iji dmk - 2026

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என மு.க.ஸ்டாலினிடம் பாரிவேந்தர் தெரிவித்தார்

இதை அடுத்து, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிகிறது.

எனவே, பாரிவேந்தருடன் திமுக., ஒரு தொகுதி ஒதுக்க ஒப்புக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

இதனிடையே தங்களுக்கு விருப்பமான தொகுதியாக கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டுள்ளோம் என்று, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து செய்தியாளர்களிடம் கூறினார். #DMK #IJK

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories