ஐபிஎல்., போட்டிகள்! சிறப்பு ரயில்கள் இயக்கம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல் விளையாட்டு

chennai chepauk ground3 - 2026

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதை அடுத்து நாளை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன.

நாளை சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 10.50 மணிக்கும், வேளச்சேரி – சென்னை கோட்டை இடையே 11.25 மணிக்கும் ரயில்கள் இயக்கப் படும்.

மார்ச் 31ம் தேதி சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே இரவு 11.45 மணிக்கும், வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே இரவு 11.25 மணிக்கும் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.