திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூரில் இருந்து விமானத்தின் மூலம் தங்கம் கடத்தி வந்த 11 பேர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து 2.600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் 2.600 கிலோ தங்கம் பறிமுதல்!
Popular Categories



