நீதித்துறைக்கு எதிராக பேசியதாக சென்னை அசோக் நகர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் பெர்சியல் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நீதித்துறையை, நீதிபதியை தாக்கிப் பேசியதாக வெளியான வாட்ஸ்அப் ஆடியோவைத் தொடர்ந்து, தெற்கு மண்டல இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதித்துறையை விமர்சித்து ஆடியோ வெளியிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, காவல்துறையைச் சேர்ந்த பெண் ஹெட் கான்ஸ்டபிள் பேசியதாக வெளியான வாட்ஸ் அப் ஆடியோ…




