December 8, 2024, 1:46 PM
30.3 C
Chennai

BE படித்தவர்களுக்கு சென்னையில் பணி!

சென்னையில் செயல்படும் Larsen & Toubro Infotech Ltd எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அந்நிறுவனத்தில் Specialist, Senior Software Engineer, Pega, Software Engineer & மற்றும் பல பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே தகுதியானவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – L & T Infotech Limited
பணியின் பெயர் – Specialist, Senior Software Engineer, Pega, Software Engineer & various
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Specialist, Senior Software Engineer, Pega, Software Engineer & மற்றும் பல பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree/ Master’s degree/ Engineering இவற்றில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ALSO READ:  வங்கதேசத்தில் இந்து சந்யாசி கைது; இந்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மேலும் பணியில் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை :

தேர்வு செய்யப்படுபவர்கள் Interview அல்லது Test சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அரிதிந்த்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apply Link – https://careers.lntinfotech.com/search/?q=&q2=&alertId=&locationsearch=&title=&location=chennai&date=

Official Site – https://www.lntinfotech.com/

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

பஞ்சாங்கம் டிச.08 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.08ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...