சிங்கம் துரத்தி வருவது போல கனவு கண்டால், அரசாங்கத்தால் பிரச்சனைகள் ஏற்படும்.
சிங்கம் மேலே பாய்ந்து கடிப்பது போல கடிப்பது போல் கனவு வந்தால் எதிரிகளால் பிரச்னை வரும்.
சிங்கம் நம்மை பார்த்து ஓடுவது போல கனவு கண்டால் பிரச்சனைகள் தீரும் என்று பொருள்.
புலி கனவில் வந்தால் உறவினர் சந்திப்பு நிகழும் என்று பொருள்.
புலி துரத்துவது போல கனவு வந்தால் உறவினர்கள் மூலம் பிரச்சனை வரும்.
புலி மீது ஏறி அமர்ந்து வருவது போல கனவு வந்தால் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள்.