சென்னை: ஆளுநர், முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக பேராசிரியை சுந்தரவல்லி மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்துக் கடவுள் ஐயப்பன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்டதாக பேராசிரியை சுந்தரவல்லி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆளுநர், முதல்வர் குறித்து மிகவும் கேவலமான முறையில் கொச்சைச் சொற்களால் வசைபாடிய சுந்தரவல்லியின் பேச்சு…




