Breaking News
திருவள்ளுவரின் இயல்பான அடையாளத்தைக் காப்போம்: அர்ஜுன் சம்பத்!
திருக்குறளை காப்பாற்றிட இந்து மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும்! - என்று தெரிவித்துள்ளார் அர்ஜுன் சம்பத்!
மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம்: இதுவரை உயிரிழந்தவர்கள்..!
கடந்த காலங்களில், மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவங்கள் எத்தனை?
மாஞ்சா நூலால் 3 வயது குழந்தை உயிரிழப்பு!
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் அவர் சென்றபோது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல், மோட்டார் சைக்களின் முன்பகுதியில் இருந்த அபிமன்யு கழுத்தில் வெட்டியுள்ளது.
ஸ்டாலினை திருமணத்திற்கு வரவேற்க வைத்த பேனர்! அப்பாவு மீது வழக்கு பதிவு!
அதே போல, திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தனது கட்சி தொண்டர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். அவ்வாறு வைக்கும் நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொள்ளாது புறக்கணிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
விஷவண்டு கடித்து உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் அஞ்சலி!
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள புதுவை மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
உள்ளாட்சித் தேர்தல்; 6ம் தேதி அதிமுக., ஆலோசனை!
அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதியை வெளிப்படையாக தேர்தல் கமிஷன் அறிவிக்கும். அனேகமாக 1 வாரத்தில் தேர்தல் தேதி தெரிந்து விடும்.
தனிக்கொடி கேட்டு கோஷம்; திருமா.?
கர்நாடகா தினத்தில் அங்குள்ள பொதுமக்களும் அமைச்சர்களும் கர்நாடகாவிற்கு என உருவாக்கப்பட்ட தனி கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.இதன் அடிப்படையில் தமிழகத்திற்கும் தனிக்கொடி ஒன்றை வடிவமைக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
அமித்ஷாவுக்கு கனிமொழி வைத்த ஐஸ்; கழகத்தில் பற்றிய தீ.!
இந்நிலையில் திமுகவின் அரசியலில் பரம எதிரியான பா.ஜ.க வின் தேசிய தலைவர்அமித்ஷாவுக்கு நன்றி பாராட்டி கனிமொழி பதிவிட்டிருப்பது, அக்கட்சிக்குள் கடும் புகைச்சலை உருவாக்கியுள்ளது.
வெங்காயம் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
வெங்காயம் விலை மீண்டும் கிடு!கிடு!கோயம்பேடு காய்கறிச் சந்தையில், சின்ன வெங்காயம் இன்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம், இன்று 70...
வன்னியர் சங்கத் தலைவராக பு.தா. அருள்மொழி நியமனம்!
வன்னியர் சங்கத் தலைவராக பு.தா.அருள்மொழி நியமனம் செய்யப் பட்டுள்ளதாக, மருத்துவர் ராமதாசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அறிவாலயத்தில் ஹெச்.ராஜா! மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு!
அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியலில் நட்பைப் பேணும் விதமாக இந்த சந்திப்பு இருந்தது என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
போலி வாக்காளர் அட்டை தயாரித்த ஷேக் பரீத் கைது
போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த ஷேக் பரீத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.