சென்னை

சுஜித் வில்சன் மீட்பில்… கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை எதிர்கொள்வது, களப் பணியாளர்களை கவலை அடையச் செய்யும்!

விபத்து, போர், பேரிடரில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் விதிகள் பின்பற்றப்பட்டது.

சென்னையில் பெய்து வரும் மழை! இன்னும் 2 நாட்களுக்கு கன மழைதான்..!

கும்பகோணம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வருகிற தேர்தலில் ஸ்டாலின் இருக்கும் இடம் தெரியாது: ஜெயக்குமார்!

காழ்புணர்ச்சியோடு குற்றம் சாட்டுகின்ற மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு போடுகின்ற வகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் அதிமுகவிற்கு வெற்றியை தந்திருப்பதாகவும் கூறினார்

மருத்துவர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும்! விஜய பாஸ்கர்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .அவர் கூறுகையில், போராட்டம் தொடர்ந்தால், பொதுமக்களின் நலனை காக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

நெல்லை உள்பட சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

மழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு; பிரபல நடிகர் அறிவிப்பு.!

பொதுமக்கள் அவர்களில் ஏதாவது ஒரு பிள்ளையை தத்தெடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
- 2026

கார் விபத்தில் நடிகர் மனோ உயிரிழந்தார்!

இதில் நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி லிவியா விபத்தில் பலத்த காயமடைந்ததால் தற்போது ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிராம மக்களை குறிவைத்து வங்கி கடன் மோசடி! அறிவுறுத்தும் காவல்துறை!

கடன் வாங்கித் தருவதா கவோ, கிரெடிட் கார்டு லிமிட்டைஅதிகப்படுத்தி தருவதாகவோ, ரிவார்டு பாயின்ட் வந்திருப்பதாகவோ, வேலை வாங்கி தருவதாகவோ கூறினால், தங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்களையும் ரகசிய குறியீட்டு எண்களையும் தெரிவிக்கக்கூடாது.

தமிழகம் செய்தது அசுர சாதனைதான்! ஆனால் கேரளத்தை மிஞ்ச முடியலியே!

தமிழகம் முதலிடம் பிடிக்க முடியாவிட்டாலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.130 கோடி அதிகமாக விற்பனை ஆகியுள்ளது என்பது "குடிமகன்களுக்கு ஒரு கௌரவமான செய்தி.

தியேட்டரில் அதிக கட்டணம்; பணத்தை திருப்பி கொடுக்க வைத்த சார் ஆட்சியா்.!

அதிகமாக வசூல் செய்த 33,830 ரூபாயை திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது .

பாடி – திருவலிதாயம் ஆலயத்தில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை!

குருபெயர்ச்சியை முன்னிட்டு சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் நாளை மறுநாளிலிருந்து 31ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது .

மாமல்லையில் பூதத்தாழ்வார் அவதார உத்ஸவம் தொடக்கம்!

மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம் இன்று தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- 2026

Recent articles