ரஜினி முதல்வராவார்! எஸ்வி சேகர்!
அவர் கூறுகையில் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலில் வரும் தேர்தலில் பங்கெடுப்பார். அவர் தமிழகத்தின் முதல்வராவார். யார் நிறைய தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே முதல்வராவர். அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
பள்ளியை சீரமைக்ககோரி 2ஆம் வகுப்பு மாணவி எடுத்த அதிரடி முடிவு.!
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளோம்” என்றார்.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி விருது!
சென்னையில் 01-10-2019 செவ்வாய் காலை 8.30 மணிக்கு, சாந்தோமிலுள்ள காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் விடுதியில். நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது
உலக அரங்கில் இந்தியர் முன்னிலை: பிரதமர்!
இதையடுத்து, ஐஐடி மாணவ, மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பெற்றோரின் தியாகத்துக்கு தங்களது நன்றியையும், ஊழியர்களின் பணிக்கு தங்களது பாராட்டுகளையும் தெரியப்படுத்தினர்.
சிறந்த பாரம்பரியம் கலாச்சாரம் கொண்டது தமிழ்நாடு: பிரதமர்!
சவாலான பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் கடந்த 36 மணி நேரம் பணியாற்றி வருகிறீர்கள். உங்களுக்கும் உங்கள் ஆற்றலுக்கும் வணக்கம் நான் உங்களிடம் சோர்வைக் காணவில்லை. ஒரு பணியில் ஏற்படும் திருப்தியை நான் சிறப்பாகக் காண்கிறேன்.
பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்: பிரதமர்!
நாம் நாடு குறித்து உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றை நாங்கள் மட்டும் நிறைவேற்ற முடியாது.நாட்டின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும், 130 கோடி மக்களும் சேர்ந்து கடமையாற்ற வேண்டும்.
பிரதமர் சென்னை வந்தடைந்தார்! அமோக வரவேற்பு!
மேலும் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியினர் உட்பட அனைவரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி வளாகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பட்டமளிப்பு விழாவில் உரையாற்றி, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்க உள்ளார்.
மாணவர்கள் சென்ற கார் மோதி விபத்து!
இன்று அதிகாலையில் ஈஞ்சம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது வேகமாக மோதியுள்ளனர். இந்த விபத்தில் அப்துல் பாஹிம் மற்றும் முகமது சபின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிரதமர் நாளை சென்னை வருகை! ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா!
இதற்காக பிரதமர் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு செல்கிறார். ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தனராக பங்கேற்கிறார்.
கணினியை ஹேக் செய்து பணம் பறிக்கும் கும்பல்! உஷார் போட்டோ ஸ்டூடியோ ஓனர்ஸ்!
சிறிது நேரத்தில் தானாகவே கணினி அதுவாகவே இயங்கத் தொடங்கியது. பிரச்னை முடிந்தது என நினைத்த கண்ணனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் காணாமல் போயிருந்தன.
உற்ஸாகத்துடன் தொடங்கியது திருப்பதி குடை ஊர்வலம்!
திருப்பதி திருமலை பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
துணை நடிகையை ஆபாச படம் எடுத்து மிரட்டிய பக்ருதீன் என்பவர் கைது!
தமிழ் சினிமா துணை நடிகையை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த பக்ருதீன் என்ற நபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.