சென்னை

2ஜி ஊழல் பணம் அளவுக்கு சொத்து..! அதிரவைத்த வேட்பாளர்! விழிபிதுங்கும் தேர்தல் ஆணையம்!

2ஜி ஊழல் பணம் அளவுக்கு சொத்து..! அதிரவைத்த வேட்பாளர்! விழிபிதுங்கும் தேர்தல் ஆணையம்!கடந்த இரு தினங்களாக, தமிழக ஊடகங்கள் மட்டுமல்லாமல், தேசிய ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர், சுதந்திரப் போராட்ட வீரர் நெல்லை ஜெபமணியின்...

வருமான வரித் துறை அதிகாரிகள்தான் என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால்..!?

வருமான வரித் துறை அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு சோதனை செய்ய வருபவர்கள், வருமான வரித்துறையை சேர்ந்தவர்கள் தானா என்பதை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்  என்று வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.வருமான...

லயோலா கல்லூரிக்கும் கருத்துக் கணிப்புக்கும் தொடர்பில்லை! அறிக்கை வெளியிட்ட நிர்வாகம்!

பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் தேர்தல் கருத்துகணிப்பு க்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று லயோலா கல்லூரி நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில்...தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18...

வேலூரில் கைப்பற்றப்பட பணம் யாருக்குச் சொந்தமானது என விசாரித்து வருகிறோம்..! சத்யப்ரதா சாஹூ

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்த தகவல்...வாக்களிப்பு மையங்களையும், தேர்தலுக்கான செலவினங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.இன்று மாலை காணொளி மூலம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள்,...

திக.,வீரமணி மீது தேர்தல் ஆணையமும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா? நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இன்று...

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுதேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்! வாக்குப்பதிவு வரை...
- 2026

ஈவேரா., சிலைகளை துணி மூடி மறைக்க வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கைகள்!

தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுதுமுள்ள ஈவேரா சிலைகளை துணிகளை வைத்து மூடி மறைக்க வேண்டும் என்றும் உடனே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.இது...

இன்று முதல் 14ம் தேதி அரக்கோணம் வழித்தட ரயில்கள் ரத்து!

ரயில்கள் ரத்து: வரும் 5 முதல் 14ம் தேதி வரை அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்புபராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் - அரக்ேகாணம் - வேலூர் வழித்தடத்தில் வரும்...

மீண்டும் மீண்டும் ஆதரவு தாங்கன்னு ரஜினிகிட்ட கேட்க முடியாது: கமல்!

ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது; தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம் - என்று கூறினார் மக்கள் நீதி மய்யத் தலைவர்...

திமுக.,வினரிடம் சிக்கிய பணத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை!: உறவை அறுத்துக் கொண்ட துரைமுருகன்!

தி.மு.க.,வினரிடம் சிக்கிய பணத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கழன்று கொண்டிருக்கிறார் திமுக., பொருளாளர் துரைமுருகன்.வேலூரில், திமுக பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் வீடு, மகனுக்குச் சொந்தமான கல்லூரி, திமுக.,வினரின் வீடுகள் ஆகியவற்றில் நிகழ்த்தப்...

துரைமுருகன், மகனுக்கு சிக்கல்! சோதனை குறித்து அறிக்கை அளித்தது வருமான வரித்துறை!

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை. துரைமுருகனின் வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரி, துரைமுருகன் நண்பரின் சிமெண்ட் கிடங்கு உள்ளிட்ட...

கள்ள ஓட்டுக்காகவா?! கட்டுக்கட்டாக வாக்காளர் அட்டை பறிமுதல்! கட்டம் கட்டப்படும் தமிழச்சி தங்கபாண்டியன்!

தேர்தல் ஆணையத்தின் விசாரணைப் பிடியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் சிக்கியிருக்கிறார்! திமுக.,வினரிடம் பிடிபட்ட புத்தம்புதிய வாக்காளர் அட்டைகள் அதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களாக திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுக.,வில் இருந்து...
- 2026

Recent articles