சென்னை

ஜெ. நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை; பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!

தற்கொலை செய்து கொண்ட காவலர் அருண் ராஜின் உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றது. இதை அடுத்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருணையே இல்லை; சகித்துக் கொள்ள முடியாது: சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆவேசம்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் இணையத்தில் சட்ட விரோதமாக பதிவேற்றப்பட்டது

தேர்தல் வரட்டும்; யார் காணாம போவாங்கன்னு பாக்கலாம்: எடப்பாடிக்கு விஜயகாந்த் பதில்

தேர்தல் வரட்டும், அரசியல்ல யார் காணாம போவாங்கன்னு பார்க்கலாம் என்று கூறினார் தேமுதிக., தலைவர் விஜயகாந்த்.

அறுபடைவீடு முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்ட நடிகர்!

நடிகர் ரமேஷ் திலக் - நவலட்சுமி இருவரின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. சூதுகவ்வும், ஆரஞ்சு மிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், நடிகர் ரமேஷ் திலக்.

புகார்களுக்கு இடமளிக்காமல் நேர்மையுடன் பணியாற்றுங்கள்: துணை வேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுரை

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல், நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் பல்கலை. துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறவுரை, அறிவுரை கூறினார்.

தமிழக எம்பி.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அழுத்தம் கொடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் யோசனை!

எம்.பி.,க்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்; திமுக., உறுப்பினர்கள் காவிரிக்காக தங்கள் பதவியை தியாகம் செய்யத் தயார்
- 2026

சென்னை அப்போலோவில் கேரள முதல்வர் பிணரயி விஜயன் அனுமதி

இன்று வழக்கமான உடல் பரிசோதனைகள் முடிந்த பின் நாளை திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஆளுநர் அதிரடி; பல்கலை. துணைவேந்தர்களுடன் இன்று ஆலோசனை

பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்தும், பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப் படவுள்ளதாகக்  கூறப்படுகிறது. 

காஞ்சி காமகோடி பீடத்தின் 70ஆவது பீடாதிபதியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நியமனம்!

தற்போது ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு 49 வயதாகிறது. சங்கர நாராயணன் என்ற பூர்வாசிரமப் பெயரில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் எனும் கிராமத்தில்

‘கபாலி’ ரஜினியால் நான் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை: கண்ணீரில் கதறிய விநியோகஸ்தர்

இப்போது டிவி சேனலிலேயே கபாலி படத்தை ஒளிபரப்பியும் விட்டார்கள். ஆனால் எனக்கு பணம் மட்டும் வரவில்லை. அதனால் நான் சொல்வதை கடன்காரர்கள் நம்ப மறுக்கின்றார்கள்.

டிடிவி தினகரனுக்கு ரூ.10 கோடி ‘வந்தது எப்படி’ ? ஜெயக்குமார் கேள்விக்கு ஆதரவாளர்கள் டிவி.,யில் விளக்குவார்களா?

இதைக் கேட்ட அருகில் இருந்த சிலர், ரூ. 10 கோடி சொத்து வந்தது எப்படி என்றும் ஊடகங்களிடம் விளக்கம் கொடுக்க தங்க தமிழ்ச்செல்வனும் வெற்றிவேலும் வரட்டுமே என்று கூறினர்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவன பிரவேசம்

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவன பிரவேசம்
- 2026

Recent articles