நடராஜன் உடல்நிலை மோசம்: பரோலுக்கு விண்ணப்பிக்கிறார் சசிகலா
பெங்களூர்:
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரது கணவர் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்துவிட்டது. உடனடியாக கல்லீரல் மாற்று...
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது!
சென்னை:ஜெனிவா, ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முயன்றதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், சிங்களர்களின் செயலைக் கண்டித்தும், இலங்கை அரசை இந்திய...
விருத்தாசலத்தில் தினகரனுக்கு எதிர்ப்பு: எம்ஜிஆர் சிலை மூடல்
தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா வீட்டிற்கு, டிடிவி தினகரன், விருத்தாசலம் வழியாக இன்று காலை அரியலூர் செல்கிறார்.அவர் விருத்தாசலத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக தகவல்
பரவியது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் சம்பத்...
டெங்கு காய்ச்சல் பரவ காரணம் தெரியுமா? ஸ்டாலின் சொல்லும் ரகசியம்
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இது குறித்து ஸ்டாலின் கூறியது:தமிழகத்தில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. ஆனால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...
புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேரும் இதுவரை தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர்.*புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர்,...
பொத்தேரி ரயில் நிலையத்தில் கொலையான பெண்: இளைஞர் கைது
பெண் கொலை வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரி ரயில் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த பெண் சபீதா (30) கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக்...
ஜெயலலிதா கைரேகை விவகாரம்: விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில், ஜெயலலிதா கைரேகை
பதித்து விண்ணப்பம் அளிக்கப்பட்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது குறித்து. இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்திய தேர்தல்...
மாநகர பஸ் சுரங்கப்பாதை சுவரில் மோதி 10 பேர் காயம்
சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயம் அடைந்தனர்.சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது....
இரு நாட்கள் உஷார் நிலையில் இருக்க டிஜிபி., அதிரடி உத்தரவு!
சென்னை:இன்றும், நாளையும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டிஜிபி...
பாஜகவுடனும் கைகோப்பேன்: கமல் அடித்த அந்தர் பல்டி!
நிர்வாக ரீதியாக தமிழகத்துக்குத் தேவைப்பட்டால் பாரதிய ஜனதா கட்சியுடனும் கைகோக்கத் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாளிதழ்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில், “அரசியலில் தீண்டாமை என ஒன்று இல்லை.
பாரதிய ஜனதா...
சிசிடிவி பதிவு இல்ல… சசிகலா எடுத்த வீடியோதான் இருக்கு: தினகரன் சமாளிப்பு!
சென்னை:''சிசிடிவி பதிவுகள் என்னிடம் இருப்பதாக நான் சொல்லவில்லை, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த வீடியோ பதிவு தான் என்னிடம் உள்ளது,'' என தினகரன் கூறினார்.சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில்...
அம்மா இட்லி சாப்டாங்கன்னு சொன்ன… பொன்னையனும் அந்தர் பல்டி!
அம்மா இட்லி சாப்டாங்க என்று அன்று சொன்ன பொன்னையனும் இன்று அந்தர் பல்டி அடித்துள்ளார். முன்னதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அம்மா இட்லி சாப்டாங்கன்னு சொன்னதெல்லாம்...