சின்னதம்பி யானை நடமாட்டத்தை கண்காணிக்க வந்துள்ளேன்; அஜய் தேசாய்

கோவை சற்றுமுன் தமிழகம்


elephant - 2026

சின்னதம்பி யானை நடமாட்டத்தை கண்காணிக்க வந்துள்ளேன் என்று ஆசிய யானைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் அஜய் தேசாய் கூறினார்.

தற்போது உள்ள இடம் சின்னத்தம்பிக்கு ஏற்றது போல் உள்ளதால் அது இங்கேயே தங்கி உள்ளது

சின்னத்தம்பி யானை மற்ற யானைகளில் இருந்து வேறுபட்டு உள்ளது

அதை கும்கியாக மாற்ற தேவை இல்லை

இன்னும் பத்து நாட்களுக்கு பிறகு சின்னத்தம்பி யானை வேறு ஒரு இடத்திற்கு செல்ல லாம்

யானைகளை பற்றி தெரியாமல் சிலர் வாட்ஸ் அப்பில் தவறாக பதிவிட்டு வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.