மதுரை கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு ‘மெகா’ கொழுக்கட்டை!

Published:

vinayaka-chaturthi-madurai1
vinayaka-chaturthi-madurai1

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரத்தில்  அருள்பாலித்தார் முக்குறுணி விநாயகர். அவருக்கு பெரிய கொழுக்கட்டை நிவேதனம் செய்யப் பட்டது. 

vinayaka-chaturthi-madurai2
vinayaka-chaturthi-madurai2

சனிக்கிழமை இரவு பக்தர்கள் இன்றி மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி, முக்குருணி விநாயகருக்கு படைக்க கொண்டு பெரிய அளவிலான கொழுக்கட்டை வழக்கம் போல் செய்யப்பட்டது..

madurai-vinayaka
madurai-vinayaka

மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, நடைபெற்ற சிறப்பு அலங்காரம்.

madurai-vaigai-colony-vinayakar
madurai-vaigai-colony-vinayakar

மதுரை வைகை காலனியில் அமைந்துள்ள வைகை  விநாயகர், விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்காரத்தில் சனிக்கிழமை காட்சியளித்தார்

madurai-chathurthi-festival
madurai-chathurthi-festival

மதுரை காமராஜர் சாலையில் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி, விற்பனையான வாழை மற்றும் சிறிய விநாயகர் சிலைகள்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img