Breaking News
சசிகலா அளித்த பிரமாண பத்திரம் தகவல் -விசாரணை ஆணையம் மறுப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த பிரமாண பத்திரம் என ஆங்கில நாளிதழில் வெளியான தகவல்கள் தவறானது என ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆணையம் தெரிவித்திருப்பதாவது: ஜெயலலிதா...
தனியரசுக்கு இந்து முன்னணி எதிர்ப்பு
ஈரோடு மேற்கு மாவட்டம்
கவுந்தப்பாடி இந்து முன்னணி தொண்டர்கள் உருவப்பொம்மை எதிர்த்து முதல் எதிர்ப்பை பதிவு செய்தனர்.மேலும் பல இடங்களில் தனியரசு கட்சி பலகை மீது சாணத்தை வீசியும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்
நெல்கொள்முதல் மையங்களில் முறைகேடு -விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகளை தடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்பு
திருச்செந்தூர் கோவிலில் சண்முக விலாசம் முன்பு வரை காரில் வந்து வழிபட்ட தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்புஇந்து முன்னணி துணைத்தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்செந்தூர் அருள்மிகு...
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் பலியானவர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு
அடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
பொய் வழக்கில் மதுரை இந்து முன்னணியினர் கைது: 21ம் தேதி ஆர்ப்பாட்டம்
மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவரும் வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீது அரசு கடும் நவடிக்கை
சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி!
வனத்துறையின் முழுக்கட்டுபாட்டிலுள்ள இம்மலையில் முக்கிய நாள்களில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை அமாவாசை என்பதால்,
தேனி நியூட்ரினோ திட்டம் குறித்து வரும் தகவல்கள் எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்துகிறதே!
சமூக முன்னேற்றத்திற்கு அறிவியலையும்- மனஅமைதிக்கு ஆன்மிகம் ; இந்த இரண்டையும் மதிக்காத சமூகம் உருப்படாமல் போகும். அதை விட நடிகர் மயில்சாமியிடம்-நடிகை கஸ்தூரியிடம் பொருளாதார கேள்விகள் கேட்டு திரியும் இந்த செய்தி ஊடகங்களால் சமூகம் நாசம் ஆகும்.
4 ஆண்டுகளில் இல்லாத மழை: ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
கடல் கரைப் பகுதியாக இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலும் வறட்சியே நிலவி வருகிறது. இந்நிலையில் வாராதுவந்த மாமழை மக்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.
‘திராவிட’ இல்லாத கட்சிப் பெயர்; கொடி! அம்மா மமுக ஆட்சியைப் பிடிக்கும் என தினகரன் சூளுரை!
அதைத் தொடர்ந்து பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடிக்கும் என்று சூளுரைத்தார்.
குரங்கணி காட்டுத் தீ – காயமடைந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆறுதல்!
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்....