நெல்லை

தாமிரபரணியில் வெள்ளம் வரும்; உயிர்ச் சேதம் ஏற்படும்: அச்சுறுத்தும் பஞ்சாங்கம்!

தைப்பூச மண்டபத்திலிருந்து எடுத்த படம் இது. அருகில் தாம்ரபரணி நதி. மறு கரையில் தெரிகிறது மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்.

ராமநாதபுரம் அருகே சாலை விபத்து; பெண் உயிரிழப்பு; 8 மாணவிகள் படுகாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் பலியானார். மாணவிகள் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

குற்றாலத்தில் மிதமான சாரல் மழை; அருவியில் நீர்: கூட்டம் இல்லை!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மிதமான மழைப் பொழிவு இருந்தது. கடந்த இரு தினங்களாக, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை இருந்தது. இதனால் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாஸ்: கைது செய்ய நெல்லை காவல்துறை தீவிரம்!

இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கர்ணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப் படுகிறது.

தென்காசி பள்ளிவாசலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் குழு மீண்டும் ஆய்வு!

முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், பஜார் பள்ளிவாசல் பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி.மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேற்பார்வையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வேண்டி தென்காசியில் உண்ணாவிரதப் போராட்டம்

நெல்லை மாவட்டம், தென்காசியில் தனியார் மண்டபத்தில் சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டி உண்ணாவிரம் மற்றும் பஜனையில் ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- 2026

செங்கோட்டைக் கலவரம்! எஸ்.டி.பி.ஐ., ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிப்பு!

தங்கள் தெய்வம் இப்படி இஸ்லாமியர்களால் கல்லடிக்கு ஆளானதே என்ற கொதிப்பில் பதிலுக்கு தாக்குதல் தொடுக்க இந்து இளைஞர்களும் கல்லைக் கையில் எடுத்ததால்தான், அப்பாவிகளான அவர்கள் மீது இப்போது குண்டர் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

செங்கோட்டையில் அனைத்து சமுதாய அமைதிக் கூட்டம்!

அனைத்து சமுதாய அமைதி ஊர்வலத்தில் பெருந்திரளான இஸ்லாமியர்களும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்துக்கள் சிலரும் கலந்து கொண்டனர். 

செங்கோட்டை வழியே செல்லும் தாம்பரம் கொல்லம் ரயில் மேலும் இரு மாதங்கள் நீட்டிப்பு

இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து திங்கள், புதன், வெள்ளி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், செங்கோட்டை, தென்மலை, புனலுார், கொட்டாரக்கரா வழி மறுநாள் காலை 10:00 மணிக்கு கொல்லம் செல்லும்.

செங்கோட்டையில் 144 முடிந்தது; இஸ்லாமியர் தலைமையில் அனைத்து சமுதாய அமைதிப் பேரணி நடந்தது!

எனவே, தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வரையில் இது போன்ற அமைதிக் கூட்டங்களில் பேரணிகளில் பங்கேற்க மாட்டோம் என்று இந்து வர்த்தகர்களும் மக்களும் கூறியுள்ளனர்.

தாமிரபரணி புஷ்கரம்.. தொடக்க பூஜைகள்

தாமிரபரணி புஷ்கரம்.. தொடக்க பூஜைகள்

கன்யாகுமரி மாவட்ட கோயில் பணிகளில் கிறிஸ்துவர்கள்: நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!

நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் கிறிஸ்துவர்கள் பணி செய்வது குறித்து முதவரின் கவனத்துக்குக் கொண்டுவந்து, கோயில் சிலைகள் கொள்ளை போகாமல் தடுக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குமரி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.
- 2026

Recent articles