Breaking News
நெல்லை பல்கலை., தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைப்பு!
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது
நெல்லை உள்பட சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
மழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
குருபெயர்ச்சி ஸ்பெஷல்: புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி பெருமான் தரிசனம்!
செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலத்தில் கொல்லம், சபரிமலை மற்றும் திருவனந்தபுரத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது புளியறை.
சுர்ஜித் மீட்பு காட்சிகளை டிவியில் கண்டிருந்த குடும்பம்! 2 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்!
இவர்களின் மகள் ரேவதி சஞ்சனா (2). லிங்கேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தன் மனைவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகளை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்தனர்.
மூடப்படாத ஆழ்துளைக் கிணறின் நிலை… நேற்றும் இன்றும்..!
இந்நிலையில் சம்பந்தப் பட்ட விவகாரத்தை உடனே சரி செய்யும் முயற்சியில் செங்கோட்டை நகராட்சியினர் மேற்கொண்டனர்.
மணப்பேறு, மகப்பேறு தரும்… கந்த சஷ்டி விரதம் இன்று முதல் தொடக்கம்..!
இன்று முதல் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது. ஐப்பசி பிறந்து விட்டால் போதும்... தீபாவளி பண்டிகை குறித்த நினைவுகள் நமக்கு வந்துவிடும். ஐப்பசி தீபாவளியை அடுத்து, அன்பர்களின் உள்ளம் கவர் பண்டிகையாக, ஆற்றுப்...
ஏன் ஹெல்மெட் போடல – காவலர்! உன்ன எரிச்சே கொன்னுடுவேன் – வக்கீல்!
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
நெல்லை ஸ்ரீகாந்திமதியம்மன் திருக்கல்யாண உத்ஸவம் கோலாகலம்!
தொடர்ந்து சனிக்கிழமை இன்று காலை 5 மணி அளவில் அம்மன் சந்நிதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது.
நெல்லை: பயன்பாட்டுக்கு தயார் நிலையில் புதியபாலம்!
தற்போது 90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ளதால் ஓரிரு மாதத்தில் போக்குவரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் .
தென்காசி மாவட்ட அறிவிப்புக்கு மத்திய அரசு ஒப்புதலா? ஆலங்குளத்தை இங்கிட்டு சேர்த்துட்டாய்ங்களா?!
மாவட்டம் உருவாக்குதல், முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகாரத்துக்கு, நிர்வாக வசதிக்கு உட்பட்டது. எனவே மத்திய அரசு ஒப்புதல் என்ற வாசகம் தவறானது.