Breaking News
காவிரிக்காக ஆயுள் முழுக்க சிறையில் இருக்கத் தயார்! மு.க.ஸ்டாலின் முழக்கம்!
பெண்கள் கூட்டம் அதிகமாக வந்துள்ளது, இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பிரதமர் ஹெலிகாப்டரில் சென்றாலும், பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவது உறுதி" என்றார்.
மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்: ரஜினி எச்சரிக்கை
சென்னை: காவிரி பிரச்னையை முன்வைத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் திரையுலகத்தினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ரஜினிகாந்த். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
காவிரின்னாலே அரசியல்தான்! ஐபிஎல்., எதுக்கு? துணைவேந்தர் நியமனம் தப்பு! – களத்தில் ‘தாமதமாக’ ரஜினி!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தை முன்னிட்டு, அதில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி. அப்போது, தற்போதைய அரசியல் பிரச்னைகளில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று பரபரப்பு கிளப்பியபடி பதில் அளித்தார்.
ஆண்டிப்பட்டி புதிய தலைமுறை நிருபர் சாலை விபத்தில் உயிரிழப்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி "புதிய தலைமுறை" டிவியின் நிருபராகப் பணியாற்றி வந்த கோவிந்தராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
திருச்சியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
காவிரி பிரச்சினை தொடர்பாக மு. க ஸ்டாலினின் பயணத்தில் செய்தி சேகரிக்க சென்ற தந்தி தொலைக்காட்சி விஜயகோபால் , நியுஸ் 18 தொலைக்காட்சி மகேஷ்வரன் ஆகியோர் மர்ம நபர்களால் தாக்பட் டுள்ளனர்..
காவிரி; வழக்கில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து குழுவுடன் முதல்வர் ஆலோசனை!
உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு சார்பில் ஆஜராகவுள்ள சேகர் நாப்தே தலைமையிலான 6 பேர் குழுவும் கலந்து கொண்டது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது, உச்சநீதிமன்றத்தில் எடுத்துவைக்கப்பட வேண்டிய வாதங்கள் குறித்து, வழக்கறிஞர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
தனியா நின்ன இதுக்கு தனியா கூப்டு பாராட்டு… அப்ப ‘அதுக்கு’? #இடுப்புகிள்ளிதிமுக
தன் இடுப்பைக் கிள்ளி பெண்களையே கேவலப் படுத்தியதாகவும் இது குறித்து புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என்றும், இதற்கு செயல் தலைவர்தான் உடனடியாக கூப்பிட்டு விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கொடிபிடித்தார். ஆனால் அவர் வீடியோ வைரலான நிலையிலும், அறிவாலயத்தில் இருந்து அழைப்பு ஏதும் இல்லை!
ஸ்டாலின் மேற்கொண்டிருப்பது திசை தெரியாத பயணம்: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
காவிரி உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் திருச்சியில் நடைப்பயணத்தைத் தொடங்கி தஞ்சை விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்போவதாக ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில், அவரது பயணம் திசை தெரியாத நடைப் பயணம் என கருத்து தெரிவித்துள்ளார்
உழவன் செல்போன் ஆப்: தொடங்கி வைத்தார் முதல்வர்
உழவன்' என்ற கைபேசி செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர்.
போலி கார்டு; போலீஸிடம் மோசடி! ரூ.20 ஆயிரம் ‘சுட்ட’ மர்ம நபர்!
அவ்வாறு திருப்பிக் கொடுக்கும் போது அந்த நபர் தான் வைத்திருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். உடனே அருகிலுள்ள வேறொரு ஏடிஎம்முக்குச் சென்ற அந்த நபர், இரண்டு முறை பதிவிட்டு 20 ஆயிரம் பணத்தை அந்த போலீஸ்காரரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துள்ளார்.
காவிரி; அஞ்சல் அட்டையில் மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப திட்டம்!
காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்பதால்தான், அவரை கருப்புக் கொடியுடன் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அண்ணா பல்கலை., துணைவேந்தரை நீக்கக் கோரி பாமக., ஏப்.9ல் போராட்டம்!
அதனால் தான் நடப்பாண்டிற்கான உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சிறந்த பல்கலைக்கழகங்களில் 4-ஆவது இடம், பொறியியல் கல்வி நிறுவனங்களில் 8-ஆவது இடம், அனைத்துக் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த சாதனைக்கு காரணமானவர்கள் சூரப்பாக்கள் அல்ல.... தமிழர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.