உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி அருகே முத்துகுடாவில் இரு தரப்பினர் மோதல் 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடப்பிரச்னை காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 9 பேர் அரசு மருத்துவமiனையில் சிகிச்சையில் உள்ளனர்.அறந்தாங்கி அருகே மீமிசல் அருகில் முத்துகுடா என்ற கடலோர கிராமம் உள்ளது இந்தகிராமத்தின் மையப்பகுதியில் ஒரு பொதுவான...

அடுத்தடுத்து பலியாகும் விஐபி கார் டிரைவர்கள்! பீதியை போக்க நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் கார் டிரைவர் ஆகியோர் அடுத்தடுத்து பலியாகிய நிலையில், ஜெயா டிவி கார் டிரைவர் சரவணன் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொடநாடு எஸ்டேட்...

அதிமுக., பொதுக்குழு நடத்த அனுமதி அளித்தது உயர் நீதிமன்றம்!

சென்னை:அதிமுக., பொதுக்குழு கூட்டம் நடத்த தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. எனவே செவ்வாய்க்கிழமை (செப்.12) திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. மேலும்,...

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்புஅறந்தாங்கி அருகே களக்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அறந்தாங்கி அருகே களக்குடியில் பழமையான அடைக்கலம் காத்த அய்யனார்கோயில்...

என்னை போட்டியிடக் கூடாது என்று சொல்ல ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: எச்.ராஜா

சென்னை:என்னை சாரணர் அமைப்புத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சொல்ல எச்.ராஜாவுக்கு உரிமை இல்லை என்று, பாஜக.,வின் எச்.ராஜா கூறியுள்ளார். அவர் இது குறித்து செய்தியாளரிடம் கூறியபோது, “வரும் 16ஆம் தேதி நடைபெறும் சாரண...

சாரணர் அமைப்பு தலைவராக எச்.ராஜாவா? ஸ்டாலின் கண்டனம்

சென்னை:சாரண - சாரணியர் அமைப்பின் தலைவராக எச்.ராஜாவை நியமிக்க அதிமுக அரசு முயற்சி செய்துவருவதாகக் கூறிய திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், பாஜக.,...
- 2026

தமிழகத்தில் நவோதயா: ஏழை எளியோருக்கும் தரமான கல்வி உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு

நாகர்கோயில்: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் துவங்கலாம் என உத்தரவிட்டுருப்பதை வரவேற்கிறேன். இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மத்திய அரசின் தரமான...

திருச்சியில் நீட் எதிர்ப்புக் கூட்டம் நடத்த தினகரனுக்கு அனுமதி மறுப்பு!

திருச்சி: திருச்சியில் வரும் 16ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த டிடிவி தினகரன் அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் எதிர்க்கட்சியினரால்...

விரைவில் தேமுதிக., ஆட்சிக்கு வரும்: திருமண விழாவில் விஜயகாந்த் நம்பிக்கை!

சென்னை: திமுக.,வும், அதிமுக.,வும் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன என்று குற்றம் சாட்டிய தேமுதிக., தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும், அதைத் தருவது தேமுதிக.,தான் என்று நம்பிக்கை தெரிவித்தார்.மதுரை, திருப்பரங்குன்றம்...

ஆளுநருக்கு ஒரு வாரம் கெடு விதித்த ஸ்டாலின்!

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்திற்குள் உத்தரவிட வேண்டும் என்று, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக., உறுப்பினர்கள் நேரில் சந்தித்து...

தமிழிசை மீது தரக்குறைவான விமர்சனம்: சூரியா நற்பணி இயக்கம் வருத்தம்!

சென்னை:தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது, நடிகர் சூரியா ரசிகர்கள் தரக்குறைவான விமர்சனம் செய்ததற்கு சூரியா நற்பணி இயக்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம்...

திருமலையில் செப்.13, 20ல் மூத்த குடிமக்கள் 4000 இலவச தரிசன டோக்கன்

திருமலையில் நடப்பு செப்டம்பர் மாதம் 13, 20-ஆம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 4,000 பேருக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் (65 வயதுக்கு மேல்)...
- 2026

Recent articles