உள்ளூர் செய்திகள்

குற்றாலத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சங்க செயற்குழு கூட்டம்

குற்றாலத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ,பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் சங்கங்களின் மாநில மைய செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கே.மோகன்ராஜ் தலைமை தாங்கினார் ,உபதலைவர் செல்வின் சௌந்தரராஜன்...

விண்ணப்பத்தில் ஜாதி குறிப்பிட கட்டாயப் படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

'விண்ணப்பத்தில், ஜாதி பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்த முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நத்தம் விஸ்வநாதனின் பதவி பறிப்பு எதிரொலி – அன்புநாதன் பெயில்

 முன்னாள் தமிழக மின் துறை அமைச்சரும், மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளரான கரூர் அன்புநாதன் தேர்தலில் பணம் பதுக்கல் 2-ம்...

கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு

கரூர் மக்களவை உறுப்பினரும், இந்திய மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரைக்கு இன்று காலை அ.தி.மு.க சார்பில் ஒரு பெரிய ஷாக் கொடுப்பது போல், மீண்டும்...

அரசுப்பள்ளியில் அம்மா நோட்டிற்கு பதில் கருணாநிதி நோட்டுகளா ? செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளராக இருந்தால் இந்த நிலை இருந்திருக்க முடியுமா ? பொங்கும் கரூர் மாவட்ட அ.தி.மு.க வினர்

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார். இந்நிலையில் கடந்த 1 ம் தேதியே தமிழகத்தில் உள்ள அரசு...

தனியார் பள்ளி கட்டணக்  கொள்ளையை தடுத்து நிறுத்த ராமதாஸ் கோரிக்கை

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக்  கொள்ளையை தடுத்து நிறுத்த ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் 2016-17 ஆம் கல்வியாண்டுக்கான பாட வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், கல்விக் கட்டணக் கொள்ளை குறித்த புகார்களும்...
- 2026

பி.சி.ஸ்ரீராம் துவக்கி வைத்த இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகம்

கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல்  தந்திரகலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இதற்க்கு கிடைத்த அமோக வரவேற்ப்பினை தொடர்ந்து...

*ஏர்டெல் நிறுவனத்தின் ஏமாற்று வேலை?  : நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.!*

  *ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால்,1GB இலவச 4G டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அந்த நிறுவனம் இலவசமாக தருவதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக...

கரூர் அருகே ரயில் இஞ்சினில் திடீர் தீ!

கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயிலின் என்ஜின் பகுதியில் திடீரென தீபற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரூரில் இருந்து திருச்சிக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலின் நடுப்பகுதியில் என்ஜினும், இரு புறங்களில்...

திருப்பரங்குன்றம் அதிமுக., எம்.எல்.ஏ., சீனிவேல் மாரடைப்பால் மரணம்

மதுரை :திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் மாரடைப்பால் இன்று அதிகாலை 6.20க்கு காலமானார்.கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை...

கரூர் பரணி கார்டனில் உத்திரகாண்ட் மாநில எம்.பி தருண் விஜய் நலம்வேண்டி சர்வசமய பிரார்த்தனை நிகழ்ச்சி

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமூக நீதிக்கான தனது பயணத்தின் போது கொடூர  தாக்குதலுக்கு உள்ளாகி டேராடூன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் ஆர்வலரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான தருண்...

மே 23ல் ஜெயலலிதா பதவியேற்பு?

சென்னை: தமிழகத்தில் மே 16ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறும் வகையில் பல தொகுதிகளில் அதிமுக., முன்னிலையில் உள்ளது. இதை அடுத்து,...
- 2026

Recent articles