Breaking News
ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் நிர்வாகிகள் பதவியேற்ப்பு விழா
ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் நிர்வாகிகள் பதவியேற்ப்புரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் 2016-17ம் ஆண்டிற்கான தலைவர், செயலர் பதவியேற்ப்பு விழா எஸ்.எஸ் கிட்ஸ் பிளே ஸ்கூல் வளாகத்தில் நடைபெற்றது. இசக்கிமுத்து ரோட்டரி...
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த இந்து முன்னணி கோரிக்கை
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவத்ஸலன் வெளியிட்ட அறிக்கை:கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் அளவிற்கு மீறிய அடாவடித்தனம்..
எந்த நாட்டிலும் இல்லாத அதிசயம் இந்த நாட்டில் தான் நடக்கிறது. அதாவது, பெரும்பான்மையினருக்கு இல்லாத சலுகைகள் எல்லாம் சிறுபான்மையினருக்கு...
ஊருக்காக கிராம மக்கள் குளத்தில் குடியேறி போராட்டம்
பாவூர்சத்திரம் அருகே ஊர் பெயரை இருட்டடிப்பு செய்வதை கண்டித்து சந்தணக்குமார்பட்டி கிராம மக்கள் குளத்தில் குடியேறி சமைத்து போராட்டம் நடத்தினர்
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுர் பஞ்சாயத்திற்குட்பட்ட சந்தனக்குமார்பட்டி கிராமத்தின்...
குருவித்துறையில ஜூலை 31-ல் குருப்பெயர்ச்சி
சோழவந்தான், ஜøலை. 30,மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி ஜøலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லட்ச்சார்ச்சனை தொடங்குகிறது.
குருபகவான் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை...
கீழப்பாவூரில் சிவாஜிகணேசன் நினைவுதினம் அனுசரிப்பு
கீழப்பாவூரில் சிவாஜிகணேசன் நினைவுதினம் அனுசரிப்புகீழப்பாவூரில் நகர சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜிகணேசன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி என்ற குமரேசன் தலைமை தாங்கினார் காவை மாடசாமி...
சோலார் பேனல் மோசடி: பழனி மாணிக்கத்துக்கு தொடர்பு என சரிதா நாயர் குற்றச்சாட்டு
கோவை:கேரளாவையே உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மீது சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை நீதிமன்றம் வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம்...
நேர்மையான எஸ்பி அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்டாரா?- குமுறலில் விருதுநகர் போலீசார்
விருது நகர் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் பட்டியலை எடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த அடிப்படையில் விருது நகர் மாவட்டத்தில்...
திருவண்ணாமலையில் மண்டியிட்டு புகார் மனு அளித்த இந்து முன்னணி
திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கும் திட்டத்தில் மரங்களை வெட்டாமல் சாலை மற்றும் நடைபாதை அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் மற்றும் நகர வியாபார பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...
திருமாவளவனை கைது செய்ய வேண்டும் : எச்.ராஜா
சென்னை:
மதக் கலவரத்தை தூண்டும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று பாஜக.,வின் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார் என்ற இளைஞர். இந்த கொலை...
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்லுக்கு கூடுதல்விலை
ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் நெல்லை நேரடியாக விற்பனை செய்வதால் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
இதுகுறித்து பாவூர்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜசேகர் கூறியதாவது
கீழப்பாவூர்...
விற்பனைக்குழு உரிமம் இன்றி செய்தால் மீது கடும் நடவடிக்கை
விற்பனைக்குழு உரிமம் இன்றி செயல்படும் அரிசி ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
பாவூர்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது
தமிழ்நாடு விளைபொருள் விற்பனைச் சட்டம்...
அங்கன்வாடி மையம் தென்காசி எம்.எல் ஏ திறந்து வைத்தார்
பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவில் சட்டமன்ற தொகுதி நிதி ரூ.7.10, ஒன்றிய பொது நிதி ரூ.3.60 மொத்தம் ரூ.10.70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய...