உள்ளூர் செய்திகள்

கல்வியை சீரழிக்கும் தமிழக அரசு: இந்து முன்னணி கண்டனம்

சென்னை:தமிழக அரசு கல்வியைச் சீரழிப்பதாக இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பெய்த பெரு மழையால் சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் மக்கள் பெரும்...

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும்...

நிவாரண உதவி வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க அன்புமணி கோரிக்கை

சென்னை:கடலூரில் நிவாரண உதவிகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: வாணியம்பாடி அருகே பரிதாபம்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தாரி கிராமத்தில் வசித்த தம்பதி சேகர் (45), விஜயலட்சுமி (39)....

பன்னாட்டு வல்லுநர் குழு விசாரணை?

சென்னை: சென்னை வெள்ளத்துக்கு ஏரி திறப்பு தான் காரணம்:மத்திய அரசு - அப்படியென்றால் இதுகுறித்து பன்னாட்டு வல்லுனர்குழு விசாரணைக்கு ஆணையிட தயக்கம் ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது குழப்பத்தை...

குழந்தை அம்மா என அழாவிடாலும் அவதூறு வழக்கு?: ராமதாஸ் கிண்டல்

சென்னை:பிறந்த குழந்தை அம்மா என அழாவிட்டாலும் அவதூறு வழக்கு போடுவார்களோ என்று கிண்டல் அடித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில்,டிராபிக் ராமசாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு: பிறந்த...
- 2026

விலங்குகளைப் படம் எடுத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

கோவை:வால்பாறையில் வனப் பகுதிகள், சாலைகளில் தேயிலை தோட்ட பகுதிகளில், வன விலங்குகளைப் படம் எடுப்பது, வன விலங்குகளுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர்...

குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

சேலம்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி(35), மனைவி ரம்யா (22), இவர்களுக்கு, 4 ஆண்டுக்கு முன் திருமணம் ஆனது. இதில், மகிழன் (4), லிஷா (2) என இரு...

வள்ளியூர் அருகே குளம் உடைந்து ஊருக்குள் நீர் புகுந்தது

வள்ளியூர்:நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சவுந்திரபாண்டியபுரத்தில் உள்ள குளம் உடைந்தது. ஊருக்குள் தண்ணீர் புகுந்து, சாலைகளிலும் வீடுகளிலும் பெருக்கெடுத்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த துயருக்கு உள்ளாகினர். தகவல்: எஸ்.எம்.எஸ் சங்கர்

சங்ககிரி அருகே சாத்துக்குடி ஏற்றிச் சென்ற டெம்போ விபத்து: 4 பேர் பலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலி ஆயினர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கோவைக்கு ஒரு மினி டெம்போவில் சாத்துக்குடி பழம் ஏற்றிக் கொண்டு சேலம் சங்ககிரி...

வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீள பிரார்த்தனை நிகழ்ச்சி

சென்னை:சேவா பாரதி - சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஞாயிறு ஏற்பாடு செய்துள்ளன. தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே பலவேறு தளங்களில் சேவையாற்றிவரும் சேவா...

ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தேவை: ராமதாஸ்

திருச்சி :டெல்டா விவசாய பகுதிகளை வெள்ளம் பாதித்த பகுதியாக அறிவித்து மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான...
- 2026

Recent articles