உள்ளூர் செய்திகள்

கோவையில் ஜிம் மாஸ்டர் கொலை: தலைமறைவாக இருந்த பாஜக பெண் கவுன்சிலர் கைது

கோவை: கோவையில் ஜிம் மாஸ்டரான் ரவுடி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவருடன் தலைமறைவான பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள...

புளியங்குடி அருகே லாரி மோதி பெண் பலி

  புளியங்குடி அருகே லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். நெல்லை மாவட்டம்  புளியங்குடி டிஎன் புதுக்குடியைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி கல்பனா (40). இவர் இன்று...

குறுக்கே வந்த நாய்; பிரேக் போட்ட இளைஞர்; லிப்ட் கேட்டுச் சென்ற பெண் பலி

திருவள்ளூர்: குறுக்கே திடீரென நாய் ஒன்று ஓடியதால், திடீரென பைக்கின் பிரேக்கைப் போட்ட இளைஞர் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவருடன் லிப்ட் கேட்டு ஏறிச் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்....

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்க்க இணையதள முகவரி!

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது பதிவுகளை https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் சரிபார்த்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ...

பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்: நடிகை ராய் லட்சுமி

வெளிநாடுகளைப்போல், பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று நடிகை ராய் லட்சுமி கூறினார். நடிகை ராய் லட்சுமி தற்போது புதிய படங்களில் நடித்து வருகிறார்....

திருச்செங்கோடு அருகே மாணவி பலாத்காரக் கொலை: காதலித்த உறவினரான இளைஞர் கைது

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்து கொன்றதாக அவரது உறவினரும் காதலித்தவருமான இளைஞர்...
- 2026

தி.க.வின் தாலி அறுக்கும் போராட்டத்தைத் தடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் மனு!

சென்னை: வரும் ஏப்.14 அன்று பெரியார் திடலில் தி.க. அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாலி அறுக்கும் போராட்டத்தை தடுக்கக் கோரி, தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு சென்னை காவல் ஆணையரிடம் மனு...

திருப்பதி கோவிலுக்கு 10 டன் காய்கறி: இலவசமாக அனுப்பினர் கோயம்பேடு வியாபாரிகள்

  சென்னை: திருப்பதி கோவில் தேவஸ்தானத்துக்கு ஒவ்வொரு மாதமும் கோயம்பேடு வியாபாரிகள் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். அதுபோல் நேற்றும் 10 டன் காய்கறிகளை அனுப்பி வைத்தனர். கோயம்பேட்டில்...

சாலைத்தடுப்பில் கார் மோதி பெண் டாக்டர் பலி: 2 பேர் காயம்

சென்னை: விழுப்புரத்தில் நடுரோட்டில் கார் கவிழ்ந்து பெண் டாக்டர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.  திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம்...

ப்ள்ஸ் டூ விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தேர்வு பணியில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதைக் கண்டித்தும், பணி வழங்க வலியுறுத்தியும்,இது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க வேண்டியும் மாணவர்கள் தேர்வு அறைக்கு...

அறுபத்து மூவர் உற்சவம்: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் உற்சவத்தை ஒட்டி, பெருந்திரளான மக்கள் உற்ஸவத்துக்கு வருவர் என்பதால், போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து போலீசார் இது...

முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: சிவாஜி பேரவை

சென்னை: காவிரி நீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் அதன்...
- 2026

Recent articles