உள்ளூர் செய்திகள்

நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!

கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்

தமிழக வெற்றி கழகம்; அரசியலில் குதித்த நடிகர் விஜய்; கட்சிப் பெயர் அறிவிப்பு!

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் இன்று தனது கட்சியின் பெயரை வெளிட்டார்

சீமான் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை!

இந்நிலையில் என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் உடனடியாக சோதனையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

பாஜக., வெற்றி பெற்றால்… திருவண்ணாமலை, காசியைப் போல் பிரமாண்ட வளர்ச்சி பெறும்!

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், திருவண்ணாமலை நகரம் வாரணாசியைப் போல வளா்ச்சி பெறும். நகரமே மாடல் சிட்டியாக மாற்றப்படும் என்றாா் பாஜக., மாநிலத் தலைவர்

‘வருடாந்திர பற்றாக்குறை ₹ 47 கோடியை எட்டியது; MSU ஆழமான நிதி நெருக்கடியில்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி மோசமடைந்து அதன் ஆண்டு பற்றாக்குறை ₹ 47 கோடியை எட்டியுள்ளதாக துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்
- 2026

திருப்பரங்குன்றம் தைப்பூச விழா; பால்குடம் அலகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச விழா முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம் அலகு குத்தி தேர் இழுத்தல் பறவை காவடி உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்:

காரமடை அருகே படியனூர் பழனியாண்டவர் தைப்பூச திருத்தேர்!

காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 104 ஆம் ஆண்டு  திருத்தேர் பெருவிழாவையொட்டி முதல் நாள்  இரவு பால் குடம்

குடியரசு தின வாழ்த்தை திட்டமிட்டு புறக்கணித்த திமுக., அரசின் ஆவின்!

"தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கும் ஆவின்" நிறுவனத்துக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திராவிட மாடல் அரசின் செயலற்ற தன்மையால் கண்ணீர் வடிக்கும் மக்கள்: எல்.முருகன் கண்டனம்!

திமுக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மீதமிருந்த பணிகளை கூட முழுமையாக முடிக்கவில்லை.  அதுமட்டுமல்லாமல் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஈரோடு-செங்கோட்டை ரயிலுக்கு பயணிகள் பலத்த வரவேற்பு; நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை!

ஈரோடு- நெல்லை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் கடந்த ஜன.24 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் Dr.L.முருகன்

மதுரை அருகே ஸ்டாலின் தொடங்கி வைத்த ஏறுதழுவுதல் அரங்கம்! கடும் இன்னலில் மக்கள்!

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்ட ஏறு தழுவுதல் அரங்கம் நிகழ்ச்சியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட பொதுமக்கள்!
- 2026

Recent articles