புதுக்கோட்டையை அடுத்துள்ள பொற்பனைக் கோட்டையில் அருள் பாலித்து வரும் புதுகை மக்களின் காவல் தெய்வமான ஸ்ரீ முனீஸ்வர், ஆடி கடைசி ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

செய்தி: தனபால், புதுக்கோட்டை

Hot this week

Popular Categories