நாம் ‘ஹிந்தி’யர் கட்சி!

Published:

naamtamilar car - 2026

ஏலே மக்கா ஊருக்குதாம்ல உபதேசம்!

நாகா்கோவில் SMRV பள்ளியில் இன்று நடைபெறும் ஹிந்தி தனி வகுப்பு தோ்விற்கு தன் வீட்டு குழந்தைகளை கொண்டு விட்டு செல்லும் கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகி….சொந்த குழந்தைகள் ஹிந்தி கற்கலாம். பிறா் ஹிந்தி கற்க்க கூடாது என்ற திமுக வழியில் சீமானின் நாம் டமிளா் கட்சி…

(மேலும் பல இரு சக்கர வாகன நம்பா் பலகைகளில் திமுக கொடியின் கலரை காண முடிந்தது)

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img