north korea kim jung unn

இந்த லிஸ்டுங்க…. நீங்க கோமால இருக்கீங்கன்னு சொன்ன ஆளுங்க தலைவா!

இதுங்க…. நீங்க போயிட்டீங்கன்னு சொன்னவுடனே சோகமான ஆளுங்க லிஸ்டுங்க!

இது வந்துங்க….. நீங்க போயிட்டீங்கன்னு சொன்னவுடனே சிரிச்சு வெச்ச ஆளுங்க லிஸ்டுங்க!

இந்த சின்ன லிஸ்டு பாத்தீங்கன்னா தலைவா! அடுத்த கவர்மண்ட்ல பதவிக்கு வேலைய ஆரம்பிச்சவங்கங்க…

அடுத்ததுங்க…..

செய்தி: கிம் ஜாங் உன் உயிரோடு இருப்பதாக வடகொரியா தகவல்.

  • சி.எச். அருண்பிரபு ஹரிஹரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending