IMG-20210219-WA0019
IMG-20210219-WA0019

யாரு தோழரே இது? உலக அளவில் கிரிக்கெட் வீரர்களையே பல கோடிக்கு ஏலம் எடுக்குறாங்க அம்பானி மவளா ? அதானி மவளா ?

கார்பரேட் நிறுவனத்துகிட்ட கோடிகள் புரளுவதை பார்த்தீங்களா???

தோழரே தப்பா பேசாதீங்க….இது நம்ம திமுக MP தயாநிதிமாறன் மகள்..!

யாரு ……. ரயில்ல டிக்கெட் எடுக்க காசில்லாம கள்ளதனமா வந்தாரே நம்ம கருணாநிதி அவரோட கொள்ளு பேத்தியா இது..?

ஆமா தோழரே அவுங்க தான் நம்ம கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 கோடி ரூபாய் போன தேர்தல்ல குடுத்தாங்க ஞாபகமில்லையா ?

அய்யய்யய்யோ அவுகளையா நான் கார்பரேட் கம்பெனின்னு சொன்னேன்….
அவுக குடிசை தொழில் பண்ணுற ஏழைகளாச்சே..?!

சரி வாங்க தோழரே
நாம போராட்டத்துக்கு போவோம்!

ஒழிப்போம்! ஒழிப்போம்! கார்பரேட் முதலாளிகளை ஒழிப்போம்!!

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!
கம்யூனிசம் ஜிந்தாபாத்!

  • கா.குற்றாலநாதன்
    நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending