இந்துக்களை ஏமாற்றும் திமுகவின் விளம்பரம்
பாளையங்கோட்டை பகுதிகளில் தசரா திருவிழா சப்பர வீதியுலா அனுமதி இல்லை
மார்க்கெட் , ராமர் கோவில் மைதானங்களில் சப்பர அணிவகுப்பு நடத்த அனுமதி இல்லை
தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடத்த எருமைக்கடா மைதானத்தில் அனுமதி இல்லை
தசரா திருவிழாவை சீர்குலைக்கும் வகையில் பாளை மார்க்கெட் மைதானத்தையும் எருமைக்கடா மைதானத்தையும் தற்காலிக கடை அமைக்க பின்னணியில் செயல்பட்டது பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாப்
இந்த நிலையில் பாளையங்கோட்டை தசராவிழாவிற்கு திமுக MLA அப்துல்வகாப் அனுமதி பெற்று தந்ததாக திமுக ஏமாற்று விளம்பர வால்போஸ்டர்.
கோவிலுக்குள் விழா நடத்த தான் கடந்த ஆண்டே அனுமதி இருந்தததே
இதில் மற்றொரு காமெடி பாளை தசரா திருவிழாவிற்கு அனுமதி கலெக்டரிடம் mp ஞானதிரவியம் வலியுறுத்தல் என பத்திரிக்கை செய்தி
இந்துக்களை ஏமாற்றும் இந்த விளம்பரத்தில் திமுக எம்எல்ஏ அப்துல்வகாப்பிற்கும் திமுக எம்பி ஞானதிரவியதிற்கும் போட்டி வேற
இந்த மோசடி விளம்பரங்களை பார்த்து நெல்லை மாநகர மக்கள் சிரித்துக் கொண்டே செல்கிறார்கள்
- கா.குற்றாலநாதன், நெல்லை