06/06/2020 11:00 AM
madurai tasmac1

“ஆதார் இருந்தா தானே சாராய கடைக்கு போவ..? அது இல்லன்னா?”… புத்திசாலி பெண்மணிகள்!

0
ஆகா கடை திறந்துட்டாங்க என்று ஆண்கள் அலைமோதிக் கொண்டிருக்கையில், அவர்களுக்குப் போட்டியாக பெண்கள் சில குயுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள்.
ravikumar kalipoongundran

மாங்கல்யம் ஏற்ற மீனாட்சியம்மை! தாலியறுக்கும் தி.க.வினர்! கேள்வி எழுப்பும் தமிழர் கட்சி!

0
இது போன்று ஆயிரக்கணக்கான கேள்விகளை உங்களிடம் முன் வைக்க முடியும். முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்.! - என்று முப்பது கேள்விகளை ராம.ரவிக்குமார் திராவிடர் கழகத்தின் முன் நிறுத்தியுள்ளார்.
arjun sampath

நேற்றைய தீர்ப்பை யாரும் மதிக்கவில்லை! பின்பற்றவில்லை! உயர் நீதிமன்றமே உடனே தலையிடு!

வழியில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை கவனித்தேன். குடி வெறியர்கள் உற்சாகத்தோடு டாஸ்மாக் கடை முன்பு குவிந்து இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. காவல்துறை கையறு நிலையில் உள்ளது.
arjun sampath

மதுக்கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்… அர்ஜுன் சம்பத் கைது!

0
டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், கரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த கோரியும், திருக்கோயில்களை உடனடியாக திறந்து பக்தர்கள் தரிசனம் செய்யவும் பூஜைகள் நடைபெற வழிவகை செய்யவும் வலியுறுத்தி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்திருந்தோம்.
liquor sqaure

TASMAC … கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு! எதற்காக? யாருக்காக? யாரை எதிர்த்து இந்த போராட்டம்?!

0
மதுக் கடைகள் திறப்பதைக் கண்டித்து, தமிழக மக்கள் இன்று கருப்பு சின்னம் அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
kamal

நக்கற நாய்க்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியுமா?

அதற்காகத் தொடர்ந்து இந்துமதத்தையும் இந்துக்களின் தெய்வங்களையும், மகான்களாக மதிப்பவர்களையும் தொடர்ந்து அவமதித்தால் - பொறுத்துக் கொண்டிருக்க இது பெரியார் மண் அல்ல - பெரியாழ்வார் மண் -
kadampur raju

சின்னத்திரை படப்பிடிப்பு: விரைவில் அறிவிப்பு! கடம்பூர் ராஜூ!

வெளிமாவட்டத்தில் இருந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களை கண்காணிக்கவும் சோதனையிடவும் 14 பிரதான சாலைகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.
edappadi video conference1

விழித்திரு விலகியிரு வீட்டிலிரு – மார்ச் 25ல்! தனித்திரு குடித்திரு மயங்கியிரு- மே.7ல் : எடப்பாடியார் ‘ராக்ஸ்’!

0
"மதுவில்லா தமிழகம் மகிழ்ச்சியான பாரதம்" என்கின்ற அடிப்படையில் மத்திய மாநில அரசுகள்" பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்"
TASMAC

சென்னையில் மட்டும் டாஸ்மாக்க திறக்க மாட்டாங்களாம்..! அந்த ‘ரகசிய’ காரணம் என்ன தெரியுமா?!

0
மே 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, சென்னையில் மட்டும் திறக்கப்பட மாட்டாது என திடீரென தெரிவித்துள்ளது.
edappadi video conference1

ஜூன் மாதத்துக்கும் ரேஷன் கடையில் விலையில்லாப் பொருள்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை!

0
கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ஜூன் மாதத்துக்கும் ரேஷன் கடையில் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும் என்று கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ponnar request

மதுக்கடைகள் திறப்பு: முதல்வருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் உருக்கமான வேண்டுகோள்!

மதுக்கடைகள் திறப்பு விவகாரத்தில், தமிழக முதல்வருக்கு பாஜக., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
hrnce office e1561694728558

கோயில் நிதி அரசு செலவுக்கா? இந்து இயக்கங்களின் எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்ட சுற்றறிக்கை!

0
இதை அடுத்து அறநிலையத் துறை செயலரின் சுற்றறிக்கை இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் கோயில்கள் மூலமாக ரூ. 10 கோடி வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
tnepass2

இ-பாஸ் எல்லோருக்கும் வழங்கலாமா? குளறுபடிகளை அதிகாரிகள் சரிசெய்வார்களா?

0
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் நபர்களுக்கு E-பாஸ் என்ற முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்யாமல் தங்களது மாவட்டத்திற்கு சுதந்திரமாக வந்து செல்கின்றனர். மாவட்ட எல்லையிலும் கூட எந்தவித மருத்துவப் பரிசோதனையும் செய்வது கிடையாது.
Asaduddin Owaisi

ஆரோக்கிய சேது ஆப் மீது அசதுத்தீன் ஒவைசி விமர்சனம்: அது ஒரு பயனற்ற செயலியாம்!

ஆனால் அவர் நேராக மத்திய அரசாங்கத்தின் பெயரை பயன்படுத்தாமல் டெல்லி சுல்தான்களின் பெயர் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதனால் இந்த ட்வீட் மீது சர்ச்சை நடந்து வருகிறது.
tiruppur protest1

திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை: இந்து முன்னணி!

0
திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
tiruppur protest1

பஜ்ஜி கடையை மூட எதிர்ப்பு: போக்குவரத்தற்ற சாலையில் மறியலில் ஈடுபட்ட முஸ்லிம்கள்!

திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் பஜ்ஜி கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
lockdown

நாடுமுழுதும் ‘லாக்டவுன்’ மேலும் 2 வாரம் நீட்டிப்பு! தளர்வுகள் என்னென்ன?!

0
கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு
chidambaram parleament

வாராக்கடன் விவகாரத்தில் உண்மையைப் போட்டுடைத்த ப.சிதம்பரம்!

அவர் மீண்டும் என்று கூறியிருப்பதன் மூலம், ஏற்கனவே இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணையும் தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கையும் நிலுவையில் இருப்பதையும் ப.சிதம்பரம் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் என்று கருத்துகள் பகிரப்படுகின்றன.
ramadoss e1561465070579

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்க வேண்டும்!

0
மராட்டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வாடும் தமிழகத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளுடன் இணைந்து தமிழக அரசு தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.
north south rahul stalin horz

‘பப்பு’ ராகுலும் ‘தத்தி’ ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்!

0
பொய்ப் பிரசாரங்களுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் திமுக.,வின் இன்னாள் தலைவர் மு.க.ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சமூகத் தளங்களில் தொடர்க:

17,913FansLike
257FollowersFollow
12FollowersFollow
70FollowersFollow
866FollowersFollow
16,500SubscribersSubscribe