தென்காசி கோயிலில் பராக்கிரம பாண்டிய மன்னருக்கு சிறப்பு வழிபாடு!

IMG 20230610 WA0009 - 2026
#image_title

தென்காசியில் பராக்கிரம பாண்டிய மன்னரின் பஞ்சலோக திருமேனிக்கு நெற்கட்டான்செவல் பாண்டிய மன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளை சார்பில் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.

IMG 20230610 WA0008 - 2026
#image_title

தென்காசியை தலைநகராகக் கொண்டு சடையவர்மன் அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னர் மணிமுடி சூட்டிக்கொண்டு செங்கோல் ஆட்சி பொறுப்பேற்ற 600வது ஆண்டு நிறைவு மற்றும் அருள்மிகு காசி விஸ்வநாதரை தென்காசி பெரிய கோவிலில் பராக்கிரம பாண்டிய மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு 575 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

IMG 20230610 WA0010 - 2026
#image_title

இதற்கு சிறப்பு செய்யும் வகையில் தென்காசி பெரிய கோவில் காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை வழிபாடு மற்றும் சடையவர்மன் அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னரின் பஞ்சலோக திருமேனிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நெற்கட்டான்செவல் பாண்டிய மன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளை சார்பிலும், மணியாச்சி ஜமீன் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் நடத்தப்பட்டது.

IMG 20230610 WA0007 - 2026
#image_title

விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பூலி துரை சூர்யபாண்டியன் தலைமையில் அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

செய்தி : தென்காசி ஜீவா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories