நமக்கு நாமே” சுற்றுப்பயண திட்டத்தில், நேற்று மதுரை மாவட்டம் வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வண்டியூரில் உள்ள பூங்காவில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சி செல்வோர் சங்கத்தினருடன் கலந்துரையாடி குறைகளை கேட்டார்.
- Home
- Reporters Diary
- நடைபயிற்சி செல்வோரிடம் குறைகளை கேட்ட ஸ்டாலின்
