stalin campaign - 2026

அய்யா பெரியவரே எங்களுக்கு…

காரியம் தானே? பேஷா பண்ணிடுவோம்…

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தை திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்~!

இன்று பௌர்ணமி முழு நிறை நல்ல நாள் என்பதாலும், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று பெரியோர் கூறுவதன் அடிப்படையிலும், நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து இன்று காலை திருவாரூர் தெய்வ சந்நிதி முன்னுள்ள சந்நிதித் தெருவில் உள்ள தங்களது வீட்டின் முன்பிருந்து தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். – செய்தி..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending