மிஸ்டர் ஸ்டாலின்… கேபிள் கட்டணத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா?!

Reporters Diary அடடே... அப்படியா? புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

dmk manifes - 2026

கேபிள் கட்டணத்தை குறைப்போம் -திமுக தேர்தல் அறிக்கை

நீங்களே சேனல்களை தேர்ந்து கொள்ளலாம் என்ற திட்டம் வந்த பிறகு எனது கேபிள் கட்1டணம் ஏற்கனவே குறைந்திருக்கிறது.

புதிய தலைமுறை, நியூஸ் 7, தந்தி டிவி, காவேரி பொதிகை, மக்கள் எல்லாம் ஃபிரீ. ஆனால் சன் டிவி ரூ18, கேடிவி ரூ18(ஜெயா மூவிஸ் ரூ3.75) முதல்ல தயாநிதி மூலமா பேசி சன் டிவி கட்டணத்தை குறைக்கச் சொல்லி உங்க எண்ணத்தை ‘செயல்’ல காட்டுங்க சார்! அதைச் செய்தாலே கேபிள் கட்டணம் தானா குறையும்!

திமுக., தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிக்கு திருவாளர் பொதுஜனம் கூறியுள்ள கருத்து இது.!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.