மை!
ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எழுத்தாளர் கல்கியிடம் “”எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை!” என்றார்.
அதற்கு கல்கி, “”அப்படியென்றால் நான்கு மை வேண்டுமே!” என்றார்.
“”என்னென்ன கலர்களில்?” என்று கேட்டார் என்.எஸ்.கிருஷ்ணன்.
அதற்கு கல்கி சொன்ன பதில் -“”திறமை, பேனா மை, தனிமை, பொறுமை” என்று குறிப்பிட்டதும்,
“”நீங்க சொன்னது மிகமிக அருமை!” என்று முடித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
மை!
Popular Categories



