ரசிகர்களை வாட்டி விட்ட அபிராமி! அட டாட்டூ போட்டுதாங்க!

abirami

பிக்பாஸ் பிரபலமான அபிராமி மார்பு, தொடை பகுதிகளில் டாட்டூ வரைந்து ரசிகர்களை ஜொல்லு விடவைத்துள்ளார். தற்போது அவரின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகையும் மாடல் அழகியுமான அபிராமி அஜித்துடன் இணைந்து நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் குறுகிய காலத்திலேயே வெளியேற்றப்பட்டார்.

abirami 1

சென்னையில் நடைபெற்ற பிரபல தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தனியார் மேகஸின் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார்.அதில் பாதி அளவு மார்பு தெரியும் அளவிற்கு உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது மார்பில் டாட்டூ வரைந்திருப்பது வெளிப்பட்டது.

தனது உடல் முழுவதும் டாட்டூ வரைந்துகொண்டு அதை தற்போது புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களுக்கு திரைப்பட ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :