தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமரும்,சீன அதிபரும்..! முதல்வர் மாமல்லை பயணம்!

Published:

ind china - 2026

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் யை பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசயுள்ளார்.. வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த சந்திப்பில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

20 July19 Palani samy CM - 2026

இந்நிலையில், நாளை மாமல்லபுரம் செல்லவுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அவர், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.

mallai - 2026

அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது..

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img