தமிழகத்தில் இன்று… 6,993 பேருக்கு சீன வைரஸ் பாதிப்பு; 77 பேர் உயிரிழப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-virus-4
corona-virus-4
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,138 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 95,857 அதிகரிப்பு.
  • தமிழகத்தில் மேலும் 77 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 3,571 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 5,723 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 1,62,249 பேர் குணமடைந்துள்ளனர்.

கம்யூனிஸ நாடான சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸுக்கு,  தமிழகத்தில் இன்றும் 6,993 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6993 பேருக்கு சீன வைரஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்றும்  1138 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அதே நேரம், தமிழகத்தில் மேலும் 5723 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 77 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் சீன வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3571 ஆக அதிகரித்திருக்கிறது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

district wise corona affected cases july 27 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.