அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜோ பைடன். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பார். பென்சில்வேனியா மாகாணத்தை வென்றதன் மூலம் அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பைடன்!
மூன்று நாட்களாக வாக்கு எண்ணிக்கை நீடித்த நிலையில், இன்று பெரும்பான்மையான 284 என்ற எண்ணிக்கையைக் கடந்தார் ஜோ பைடன். டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சிக்கு 214 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழி தமிழ்நாட்டை சேர்ந்த, கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!