எடப்பாடிக்கு செங்கோல் கொடுத்த ராஜன் செல்லப்பா!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
image_2021-01-02_120553
image_2021-01-02_120553

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் கொடுத்து வரவேற்ரார் விவி ராஜன் செல்லப்பா.

மதுரை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியை விமான நிலையம் அருகே வரவேற்று செங்கோல் வழங்கினார், கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்எல்ஏ.

அப்போது அவருடன், அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.