திருடன் எப்படி ஜன்னல் வழியே உள்ளே வருவான்? திருடனை வைத்து டெமோ காட்டிய கேரள போலீஸ்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
thift
thift

திருடன் ஜன்னலை உடைத்து உள்ளே வரும் வீடியோ காட்சியை, திருடனை வைத்தே காவல் துறையினர் காட்சிப்படுத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள காலகட்ட சூழ்நிலையில் திருட்டு சம்பவங்கள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனியாக செல்லும் நபர்கள், கூட்டத்தை உபயோகம் செய்து திருட்டு, வழிப்பறி, மோசடி என பல்வேறு பெயர்களில் குற்றங்கள் நடைபெற்று வருகிறது.

thift1
thift1

அந்த வகையில், தற்போது வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த ஊரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விபரம் இல்லை.

இந்த வீடியோ காட்சியில், திருடன் வீட்டின் ஜன்னலை உடைத்து எப்படி வீட்டிற்குள் வந்து இருக்கிறான் என்ற காணொளி பதிவாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.