December 6, 2025, 10:49 AM
26.8 C
Chennai

சுவாசத்தின் அளவைக் கூறும் வாட்ச்! எப்படி தெரியுமா?

smartwatch - 2025

ஆப்பிள் வாட்ச் யூசர்களாக நீங்கள் இருந்தீர்கள் என்றால், ஓர் இரவில் தூங்கும்போது எத்தனை முறை சுவாசிக்கிறீர்கள் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

ஆப்பிள் வாட்சிலேயே இன்பில்டாக கொடுக்கப்பட்டிருக்கும் இந்த அக்சலெரோமீட்டரில் (accelerometer) இந்த டேட்டா பதிவாகும். ஐபோனில் இருக்கும் ஹெல்த் ஆப் மூலம் கனெக்ட் செய்து உங்களின் சுவாச எண்ணிக்கையை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த அருமையான வசதி மூலம் சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் அல்லது ஏதேனும் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுள்ளீர்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அன்றைய பொழுது, வாரம், மாதம் மற்றும் வருடம் ஆகிய அளவில் உங்களின் சுவாசிக்கும் டேட்டாவை தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில சீரிஸ் வாட்சுகளில் மட்டுமே இந்த ஆப்சன் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் எஸ்.இ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3,4 &5 -களில் கிடைக்கிறது. இந்த சீரிஸ் இல்லாத மற்ற ஆப்பிள் நிறுவன வாட்சுகளில் இந்த வசதி இல்லை.

உங்கள் சுவாசத்தின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள, மொபைலை ஸ்லீப்பிங் மோடில் வைக்க வேண்டும். இரண்டு வழிகளில் சுவாசத்தின் எண்ணிக்கையை கணக்கிடலாம். மேனுவலாக ஹெல்த் ஆப்பில் செட்டிங்ஸ் செய்வது. மற்றொன்று ஷெட்யூல் செய்துவைத்துவிட்டால், நாள்தோறும் அந்த நேரத்தில் இருந்து உங்களின் சுவாச எண்ணிக்கை ஹெல்த் ஆப்பில் பதிவாகத் தொடங்கிவிடும்.

மேனுவலாக ஹெல்த் ஆப்பில் செட்டிங்ஸ் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.

Step 1: மொபைலில் உள்ள கன்ட்ரோல் பேனலுக்கு (control panel) செல்ல வேண்டும்.

Step 2: bed ஐகானைத் தேர்ந்தெடுத்து, அதில் உள்ள half moon ஐகானை ஆக்டிவேட் செய்தால், ஸ்லீப் மோட் ஆக்டிவேட் ஆகும். மாறாக, Do Not Disturb மோடையும் ஆக்டிவேட் செய்யலாம்.

நாள்தோறும், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து உங்கள் சுவாச எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏற்கனவே கூறியதுபோல் ஷெட்யூல் செய்து வைத்துக்கொள்ளலாம். அந்த நேரத்தில் இருந்து சரியாக உங்களின் சுவாச எண்ணிக்கை பதிவாக தொடங்கிவிடும். ஷெட்யூல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

Step 1: ஹெல்த் ஆப்-ஐ திறக்க வேண்டும்.

Step 2: browse option – தேர்ந்தெடுத்து Sleep option -ஐ டைப் செய்து Search செய்யுங்கள்

Step 3: ஸ்லீப் பேஜில் கீழே சென்று பார்க்கும்போது ‘Your Schedule.’ என்ற ஆப்சன் இருக்கும்

Step 4: அதில், நீங்கள் தூங்கும் நேரம் மற்றும் எழும் நேரத்தை பிக்ஸ் செய்து விடுங்கள்.

Step 5: அதில் ஓகே கொடுத்தவுடன், நாள்தோறும் அந்த நேரத்தில் உங்களுடைய சுவாச எண்ணிக்கை பதிவாகத் தொடங்கிவிடும். இந்த நேரங்களில் ஆப்பிள் வாட்சும் ஸ்லீப்பிங் மோடில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

டேட்டாவை செக்செய்து கொள்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.
Step 1: ஹெல்த் ஆப்புக்குள் செல்லுங்கள் (Health app)

Step 2: ‘respiratory’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்கள்

Step 3: அதில், ‘Show More Respiratory Rate Data’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Step 4: இப்போது, உங்களின் சுவாச எண்ணிக்கை தொடர்பான அனைத்து தரவுகளும் புள்ளிவிவரங்களுன் திரையில் கொடுக்கப்பட்டிருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories