December 5, 2025, 10:08 AM
26.3 C
Chennai

இந்த ஆப்க்களை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்!

cell phone 5
cell phone 5

தற்போதைய காலக்கட்டத்தில் கிரிப்டோகரன்சி போன்ற பல ஜிட்டல் வடிவிலான பணப்பறிமாற்ற முறைகள் பிரபலமாகி வருகின்றன

மேலும் இது தொடர்பான பல்வேறு ஆப்களில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆர்வத்தை பயன்படுத்தி, ஆபத்தான தீம்பொருள் மற்றும் ஆட்வேர் கொண்ட போலி ஆப்களை தங்கள் ஸ்மார்ட்போன்களில் நிறுவும்படி மக்களை ஹேக்கர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.

இந்த ஆப்கள் மூலம் சராசரியாக மாதந்தோறும் சுமார் 15 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்று ஹேக்கர்கள் தூண்டுகின்றனர்.

மேலும் தங்களது ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்..

கடந்த சில மாதங்களாக சுமார் 4,500 பேர் இந்த செயலிகள் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து கூகுள் நிறுவனம் தற்போது 8 செயலிகளை நீக்கி உள்ளது..

கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட 8 ஆப்கள் :

BitFunds – Crypto Cloud Mining
Bitcoin Miner – Cloud Mining
Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet
Crypto Holic – Bitcoin Cloud Mining
Daily Bitcoin Rewards – Cloud Based Mining System
Bitcoin 2021
MineBit Pro – Crypto Cloud Mining & BTC miner
Ethereum (ETH) – Pool Mining Cloud
எனவே இந்த செயலிகள் உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்தால் அவற்றை உடனடியாக் அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.. மேலும் எந்த ஒரு ஆப்-இயும் பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு மக்கள் கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. போலி பயன்பாடுகள் தொடங்கப்பட்டவுடன் பொதுவாக பல 5-ஸ்டார் மதிப்பீடுகளைப் பெறுகின்றன. குறிப்பிட்ட ஆப்-ஐ இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் ஸ்மார்ட்போன் ரீ ஸ்டார்ட் செய்யப்பட்டால், அது ஒரு போலி செயலியாக இருக்கலாம். எனவே மக்கள் இதுபோன்ற ஆப்களை பதிவிறக்கம் செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories