December 9, 2024, 4:30 PM
30.5 C
Chennai

சிலிண்டர் புக்கிங் செய்ய கட்டணமில்லா புதிய எண்!

gas
gas

சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங் செய்ய கட்டணமில்லா புதிய எண்ணை, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக்கிங் செய்ய 90922 23456 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. அந்த எண்ணில் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளைப் பின்பற்றி புக்கிங் செய்யலாம்.

இதைத் தவிர, இணையதளம் உள்ளிட்ட மின்னணு முறைகளிலும் சிலிண்டர் புக்கிங் செய்யலாம்.

இந்நிலையில், சிலிண்டர் புக்கிங் செய்வதற்காக புதிய செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 88888 23456 என்ற எண்ணில் சிலிண்டர் புக்கிங் செய்ய வேண்டும் என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.09 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பட்ஜெட் கூட்டத் தொடருக்கான பாரதிய கிசான் சங்கத்தின் பரிந்துரைகள்!

சேனா-கோட்டா-பங்கங்கா திட்டம்: தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களும் பயன்பெறும் வகையில், அதை முடிக்க போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

IND Vs AUS Test: அடிலெய்டில் அடங்கிப் போன இந்திய அணி!

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம்முனைவர்...

பஞ்சாங்கம் டிச.08 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.08ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...

மதமாற்ற பாதிரி மீது புகார் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மிஷனரிகளின் மதமாற்ற வேலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடுக்கிவிடபட்டுள்ளது.